பள்ளி பாளயம் சிக்கன்
Page 1 of 1
பள்ளி பாளயம் சிக்கன்
*சிக்கன் அரைகிலோ
*காய்ந்த மிளகாய் - 8
*சின்ன வெங்காயம் - 150 கிராம்
*பூண்டு - 6
*மல்லி இலை - சிறிதளவு
*உப்பு ,எண்ணெய் - தேவையான அளவு
*எலும்பு நீக்கிய கறியை தனியே எடுத்து வைக்கவும். மிளகாய் வற்றலின் விதையை நீக்கி விட்டு தோல் பகுதியை மட்டும் எடுத்து கொள்ளவும். பூண்டு வெங்காயத்தை பொடியாக கட் பண்ணனும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பூண்டு போட்டு வதக்கவும். அதனுடன் மிளகாய் சேர்த்து வதக்கி அதனுடன் கறி, உப்பு சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பை சிறிதாக்கி கிளரி விட்டு வேகவைக்கவும்.
*கறி நன்றாக வெந்ததும் தண்ணீர் சுண்டியதும் மல்லி தழை தூவி இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என் பள்ளி என் பள்ளி என் பள்ளி
» எது நல்ல பள்ளி
» பள்ளி ஆசிரியனாக
» அபாயம்! பள்ளி
» பள்ளி மாணவியாக ஹன்சிகா
» எது நல்ல பள்ளி
» பள்ளி ஆசிரியனாக
» அபாயம்! பள்ளி
» பள்ளி மாணவியாக ஹன்சிகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum