தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிக்கன் நகட்ஸ்

Go down

 சிக்கன் நகட்ஸ்                           Empty சிக்கன் நகட்ஸ்

Post  ishwarya Mon Feb 25, 2013 12:55 pm

*கோழி இறைச்சி 450 கிராம்
*பிரெஞ்ச் கடுகு பேஸ்ட் 5 கிராம்
*எலுமிச்சை சாறு - ஒரு பழம்
*பிரெட் தூள் - 200 கிராம்
*எண்ணெய் - பொறிக்க
*உப்பு - தேவைக்கேற்ப
*முட்டை - ஒன்று
*மைதா - 50 கிராம்
*பூண்டு - 10 கிராம்
*மிளகு - ஐந்து கிராம்
*சாலட் எண்ணெய் - 10 மில்லி

*இறைச்சியை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிரெஞ்ச் கடுகு பேஸ்ட், எலுமிச்சை சாறு,பிரெட் தூள்,உப்பு - ,முட்டை,மைதா,,பூண்டு,மிளகு போன்ற அனைத்தையும் ஒன்றாக கலந்து 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

*பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த அனைத்தையும் பிரெட் தூளில் புரட்டி எடுத்து பொரிக்க வேண்டும்.சுவையான நகட்ஸ் சிக்கன் ரெடி

*இதனுடன் அயோலி சாஸ் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum