ஆட்டு ஈரல் கிரேவி
Page 1 of 1
ஆட்டு ஈரல் கிரேவி
*ஆட்டு ஈரல் -1/4கிலோ
*பெரிய வெங்காயம் -2
*தக்காளி 2-(நறுக்கியது ,அரைத்தது)
*இஞ்சி பூண்டு விழுது -மேசைகரண்டி
*எண்ணெய் 2-மேசைகரண்டி
*மிளகாய் தூள் -1/2தேக்கரண்டி
*மஞ்சள் தூள் -சிறிதளவு
*தனியாத் தூள் -சிறிதளவு
*உப்பு -தேவைக்கேற்ப
*கரம் மசாலா தூள்
*பச்சை மிளகாய்-1
*பெரிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
*ஈரலை சிறு துண்டுகளான நறுக்கி உப்பு வினிகர் சேர்த்து 2 நிமிடம் ஊறவைக்க வேண்டும் பின்பு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
*கடாயில் 2மேசைகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு நிறம் மாறியதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
*வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியதும் ஈரலை ஒரு நிமிடம் வேகவிட்டு நன்கு கிளறவும்
*மசாலா வகைகள் அனைத்தையும் போட்டு நன்கு பிரட்டி இரண்டு நிமிடம் வேகவிடவும்.கடைசியாக அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்கு கிளறவும்.மோர் சாதம், இட்லியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
*அதிக நேரம் வைத்து ஈரலை வேகவைத்தால் ரொம்ப கட்டியாகி விடும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum