தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆட்டு இரத்தம் பொரியல்

Go down

ஆட்டு இரத்தம் பொரியல் Empty ஆட்டு இரத்தம் பொரியல்

Post  ishwarya Fri May 03, 2013 2:03 pm

Ingredients

ஆட்டு இரத்தம் -1 (குறிப்பு:இரத்தத்தில் உப்பு இருக்கும் உப்பு சேர்க்க வேண்டாம்)
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -3
எண்ணெய்-தேவையான அளவு
தேங்காய் துருவல் -அரை கப்


Method
Step 1

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஆட்டு இரத்தத்தில் இருக்கும் தண்ணீரை வடித்து விட்டு கட்டியாக இருக்கும் இரத்தத்தை பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
Step 2

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பச்சை மிளகாய் ,வெங்காயம் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு அதில் பிசைந்து வைத்த ஆட்டு இரத்தத்தை போட்டு இரத்தம் சுண்டும் வரை வேக விடவும்.பின்பு அதில் தேங்காய் துருவளை போட்டு கிளறி பரிமாறவும்.(தண்ணீர் சேர்க்க வேண்டாம்).

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum