மட்டன் மக்ரோனி
Page 1 of 1
மட்டன் மக்ரோனி
என்னென்ன தேவை?
மக்ரோனி -200 கிராம்,
மட்டன்-1/4 கிலோ,
தக்காளி-2
கேரட்-1
காலி பிளவர்-1கப்
பச்சை பட்டாணி-2 டேபிள்ஸ்பூன்
பீன்ஸ்-8
கொத்தமல்லி-சிறிதளவு
பெரிய வெங்காயம்-1
இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன்
தயிர்-1/2கப்
மஞ்சள் தூள்-1/2ஸ்பூன்
சீரகத்தூள்-1/2ஸ்பூன்
சோம்புத்தூள்-1/2ஸ்பூன்
மிளகாய்த்தூள்-1ஸ்பூன்
கறிவேப்பிலை-1கொத்து
உப்பு-தேவைக்கு
கிராம்பு-1
பட்டை - 1
ஏலக்காய் - 2
தேங்காய்பால் - 1/2டம்ளர்
தண்ணிர்2கப்
தேங்காய் எண்ணெய் - 100கிராம்
எப்படிச் செய்வது?
தண்ணீரில் மக்ரோனியை போட்டு ஊறவைக்கவும். மட்டனுடன் கொஞ்சம் வெங்காயம், கறிவேப்பிலை, தயிர் மஞ்சள்தூள், மல்லித்தூள்,சீரகத்தூள் ,சோம்புத்தூள்,உப்பு ஆகியவற்றை போட்டு நன்கு கிளறிவைக்கவும். காரட், பீன்ஸ் காலி பிளவர் பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியை மெலிதாக, நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
குக்கரில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காயந்தவுடன் கிராம்பு பட்டை ஏலக்காய், பெரிய வெங்காயம் ப.மிளகாய், இஞ்சி பூண்டு விழுது அதனுடன் தயிர் சேர்த்து தாளிக்கவும். பிறகு கிளறி வைத்த மட்டன் கலவையை சேர்க்கவும். பொடியாக நறுக்கிய காரட், பீன்ஸ் காலி பிளவர் தக்காளியை வதக்கவும் பின்னர் இரண்டு விசில்கள் வரும் வரை வேகவைத்து இறக்கவும். வேகவைத்த மட்டனில் தேங்காய் பால், மக்ரோனியைப் போட்டு சேர்த்து நறுக்கிய கொத்த மல்லி 1விசில் வைத்து இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum