மட்டன் பிரியாணி
Page 1 of 1
மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்
மட்டன் – 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி – 2 கப்
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 4 தேக்கரண்டி
பட்டை – 2
லவங்கம் – 4
ஏலக்காய் – 2
சோம்பு – 1/2 தேக்கரண்டி
பிரின்ஜி இலை – 1
வெங்காயம் – 1
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
மல்லித்தூள் - 4 தேக்கரண்டி
கறி மசாலா – 1 /2 தேக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது – 5 தேக்கரண்டி அல்லது தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் நீளமாக நறுக்கியது – 3
தக்காளி – 3
புதினா – ஒரு கைபிடி(பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி தலை – ஒரு கைபிடி(பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை
குக்கரில் 4 கப் தண்ணீர் விட்டு உப்பு,மஞ்சள் தூள்,(இஞ்சி,பூண்டு விழுது),மட்டன் சேர்த்து 12 விசில் விட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய்,எண்ணெய்,பட்டை,லவங்கம்,ஏலக்காய்,சோம்பு,பிரின்ஜி இலை,வெங்காயம்,பாதி உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்(எண்ணெய் மிதக்கும் வரை வதக்குவது மிகவும் முக்கியம்).
பின் பச்சை மிளகாய்,தக்காளி,புதினா,கொத்தமல்லி தலை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் வேக வைத்த மட்டன்(தண்ணீர் இல்லாமல்) சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
பின் மிளகாய்த்தூள், தனியாதூள், கறி மசாலாதூள் சேர்த்து வதக்கவும்.
பின் ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் சேர்த்து லேசாக வதக்கவும்.
பின் 4 கப் தண்ணீர்(மட்டன் வேக வைத்த தண்ணீரை பயன் படுத்தி கொள்ளலாம்) விட்டு உப்பு,காரம் பார்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
15 நிமிடம் களித்து குக்கரை திறந்து கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மட்டன் பிரியாணி
» மட்டன் பிரியாணி
» சமையல்:மட்டன் பிரியாணி
» ஆம்பூர் மட்டன் பிரியாணி
» ஆம்பூர் மட்டன் பிரியாணி
» மட்டன் பிரியாணி
» சமையல்:மட்டன் பிரியாணி
» ஆம்பூர் மட்டன் பிரியாணி
» ஆம்பூர் மட்டன் பிரியாணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum