வண்டி ஓட்டுபவரா நீங்கள்???
Page 1 of 1
வண்டி ஓட்டுபவரா நீங்கள்???
வண்டி ஓட்டும் போது லைசன்ஸ் எடுக்க, எட்டு போடத் தெரிய வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், வண்டி ஓட்டுபவர்களுக்கு மேலும் பல விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயம். அதை எல்லாம் பலரும் மறந்திருப்பார்கள். அதாவது, வண்டியை ஓட்டும்போது கிளட்சை அழுத்திக் கொண்டே ஓட்ட வேண்டாம். முதல் கியரில் வண்டியை அதிக நேரம் ஓட விடக்கூடாது. சூரிய வெளிச்சத்திற்கு நேராக வண்டியை நிறுத்த வேண்டாம். சூரிய வெளிச்சத்தினால் பெட்ரோல் ஆவியாக மாறுவதால் விரைவிலேயே பெட்ரோல் தீர்ந்துவிடும். அதேப்போல எப்போதுமே பிரேக்கை பிடித்துக் கொண்டே வண்டியை ஓட்டக் கூடாது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வாகனம் ஓட்டுபவரா நீங்கள்? இதை நிச்சயம் படிங்க!
» நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்..? இதை கவனிங்க..!
» வண்டி மறித்த காளியம்மன்
» வண்டி வாகன யோகம்
» வண்டி&வாகனங்கள் நிறுத்துமிடம்
» நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்..? இதை கவனிங்க..!
» வண்டி மறித்த காளியம்மன்
» வண்டி வாகன யோகம்
» வண்டி&வாகனங்கள் நிறுத்துமிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum