ஜப்பானைக் கலக்கும் பிகினி ஜீன்ஸ்!
Page 1 of 1
ஜப்பானைக் கலக்கும் பிகினி ஜீன்ஸ்!
ஜப்பான் இளைஞர்கள் பாவம்ங்க, இப்பல்லாம் ரொம்ப தூக்கம் கெட்டு திரிகிறார்களாம்.
ஜப்பானியப் பெண்கள் உடுத்தும் ஆடைகளைப் பொருத்தவரை, பேஷனுக்கு பெயரெடுத்த பாரீஸ் நகரைப் பின்னுக்கு தள்ளிவிடும் போலிருக்கிறது
டோக்கியோ. ஜப்பான் தன்னுடையப் பாரம்பரியத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நழுவி, நவீனத்துவத்தைப் போற்ற துவங்கிவிட்டது.
பெண்களுக்குப் பிடித்த ஜீன்ஸ் பேண்டில் கூட கிளாமரை கொண்டுவந்துவிட்டார்கள் அங்கே.
ஜீன்ஸில், பிகினி ஜீன்ஸ் (லோ கட்) என்கிற நவீன வடிவத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஜீன்ஸில் துவங்கிய இந்த ஆடை புரட்சி சகல
துணிவகைகளிலும் வரத் துவங்கிவிட்டது. இதன் விலை 3,900 ரூபாய்.
இந்த பிகினி ஜீன்ஸை சாண்ட்ரா தனிமுரா என்ற பெண்தான் டிசைன் செய்திருக்கிறார். பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்பது நிஜம்தான்
போலிருக்கு.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நோ பிகினி!
» பிகினி, முத்தம் ம்ஹூம்: சோனாக்ஷி
» ‘பிகினி’யில் நுழைகிறாரா ஜனனி ஐயர்?
» பிகினி அணிந்து மட்டும் நடிக்கவே மாட்டேன்-வித்யா பாலன்
» லிப் கிஸ், பிகினி எல்லாம் தப்பில்லை: பியா பளீச்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum