தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நோ பிகினி!

Go down

நோ பிகினி!                               Empty நோ பிகினி!

Post  ishwarya Fri Mar 22, 2013 12:49 pm

விஷ்ணுவர்தன் - அஜீத் இணைப்பில் உருவான 'பில்லா' படத்தில் பிகினியில் நடித்து அனைவரையும் சூடாக்கினார் நயன்தாரா. அப்படமும் பெரும் வரவேற்பை பெற்றது.

மீண்டும் அஜீத் - விஷ்ணுவர்தன் இணைப்பில் தயாராகி வரும் படத்திலும் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திலும் பிகினியில் நடிக்க இருப்பதாகவும், இதுவரை இந்தளவிற்கு நயன் கிளாமரில் நனைந்ததில்லை என்று செய்திகள் வெளியாகின.

இதனை முற்றிலுமாக மறுத்திருக்கிறார் நயன்தாரா. இது குறித்து " இச்செய்தியில் உண்மையில்லை. அதுமட்டுமன்றி பிகினியில் நடிக்க அப்படத்தில் காட்சிகள் கிடையாது. இனிமேலும் பிகினியில் தோன்ற மாட்டேன் " என்று தெரிவித்து இருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum