ரத்த அழுத்தம்
Page 1 of 1
ரத்த அழுத்தம்
ரத்த நாளங்களில் ரத்தம் வெளியேற்றப்படும் போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தமாகும்.
ரத்தக் குழாய்களின் சுவர்கள் குறுகும்போது ரத்தம் அதிக அளவு அழுத்தத்துடன் வெளியேற்றப்படுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
இதை குறைப்பதற்கு மருந்துகள் உள்ளன. தேவையான ரத்தம் மூளைப் பகுதிக்குச் செல்லாவிடில், மயக்கம் வரும்.
இதற்குக் காரணம் ரத்தத்தின் அழுத்தம் குறைவதால் தான். உடற்பயிற்சி செய்து வந்தால் ரத்த ஓட்டம் எப்போதும் ஒரே சீராக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ரத்த அழுத்தம்
» ரத்த அழுத்த சீர் முத்திரை
» இரத்த அழுத்த நோய் குறைய
» மன அழுத்த பிரச்னைக்கு தீர்வாகும் ஏலக்காய்.
» ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum