ரைடல் நகைகள்
Page 1 of 1
ரைடல் நகைகள்
பிரைடல்: திருமண பெண் அணிந்து கொள்ளக்கூடிய நகைகள் ரைடல் எனப்படும். இவை ஒயிட் மெட்டல், ஒயிட் கோல்டு, மஞ்சள் கோல்டு, வைரம், ரத்தினம் போன்றவற்றால் தயாரிக்கபடும். இதுபோன்ற நகைகள் மணப்பெணுக்கு என்றே விசேஷமாகத் தயாரிக்கப்படுகின்றன. பலவிதமான வெரைட்டிகளுடன் இந்த நகைகள் உருவாக்கப்படுவது குறிபிடத்தக்கது.
ஈவ்னிங்: மாலை நேரங்களில் நடைபெறும் பார்ட்டிகள், ரிசப்ஷன் போன்றவற்றிற்கு அணிந்து செல்லக்கூடிய நகைகள். துருபிடிக்காத எக்கு, ஒயிட் மெட்டல், பிளாக் மெட்டல், களிம, கிரிஸ்டல் போன்றவற்றால் செய்யப்படும். செயின், வளையல், பெரிய காது வளையம் போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை.
ஸ்பிரிச்சுவல்: மதம் சார்ந்த, வழிபாடு சார்ந்த நகைகள் இவை. மதக் குறியீடுகளுடனும், அடையாளங்களுடனும் இந்த நகைகளை ஆண், பெண் என இருவருமே பயன்படுத்துகின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தங்க நகைகள் தங்க நகைகள்
» நகைகள் பராமரிப்பு
» தாய்ப்பாலில் இருந்து ஆபரண நகைகள்
» நகைகள்- எனது பலவீனம்: ஸ்ரீதேவி
» சேலையால் கட்டி பெண்ணிடமிருந்து நகைகள் அபகரிப்பு
» நகைகள் பராமரிப்பு
» தாய்ப்பாலில் இருந்து ஆபரண நகைகள்
» நகைகள்- எனது பலவீனம்: ஸ்ரீதேவி
» சேலையால் கட்டி பெண்ணிடமிருந்து நகைகள் அபகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum