நகைகள் பராமரிப்பு
Page 1 of 1
நகைகள் பராமரிப்பு
* 1/2 டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி
நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, சுத்தமான
தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்
* வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைதத் தவிர்க்கலாம்.
* புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.
*
கல் பதிக்காத நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுத்து துடைத்தால் அவை
பளபளப்பாகிவிடும். கல் பதித்த நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுக்கக்கூடாது.
* வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில் சில நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் போதுமானது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நோய்களை விரட்டும் சக்தி வாய்ந்த நகைகள்!
» தங்க நகைகள் தங்க நகைகள்
» தாய்ப்பாலில் இருந்து ஆபரண நகைகள்
» நகைகள்- எனது பலவீனம்: ஸ்ரீதேவி
» சேலையால் கட்டி பெண்ணிடமிருந்து நகைகள் அபகரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum