பொருத்தமான காதணிகள்:
Page 1 of 1
பொருத்தமான காதணிகள்:
சில பெண்கள் அழகான உடை உடுத்தி இருப்பார்கள். அருகில் இருப்பவர்களுக்குத் தான் தெரியும், அவர்களின் காதுகள் சுத்த மில்லாமல் இருப்பது. தினமும் காதுகளை அழுந்த தேய்த்து சுத்தப்படுத்துங்கள். காது அமைப்பில் வித்தியாசம் இருக்கலாம். அதை காதணிகள், மேக்கப்பினால் சரி செய்து கொள்ளலாம்.
* நீளக் காது என்றால் ஃபவுண்டேஷன் போட்டு சிறிதாக காட்டலாம். வித விதமான காதணிகளால் அலங்கரிக்கலாம்.
* காதின் கீழ் விளிம்பு அகலமாக இருந்தால் பட்டையாக நிறைய கல் வைத்த பேசரி தோடுகளை போட்டுக் கொள்ளுங்கள்.
* சின்ன காது என்றால் காது மடல்களில் 2, 3 துளை போட்டு சின்னச் சின்ன வளையங்களை மாட்டி, காது விளிம்பில் கல் பதித்த சரம் போன்ற தோடு அல்லது தொங்கட்டான் போடலாம்.
* குண்டு முகத்துக்கு தொங்கட்டான் வேண்டாம். காதோடு ஒட்டின டிசைன் தோடு எடுப்பாக இருக்கும்.
* கழுத்தில் மெலிதான செயின் என்றால் காதணியை சற்று பெரிதாக அணிந்து கொள்ளுங்கள். காதோரம் குட்டிக் குட் டித் தோடுகள் அழகாக இருக்கும்.
* அகலமான முகம் உள்ளவர்கள் நீள தொங்கட்டான்கள், ஒன்றின் கீழ் ஒன்று வரும் குடை ஜிமிக்கிகள், பெரிய வளையங்கள் போடலாம். கழுத்து நீளம் குறை வென்றால் காதணி நீளத்தை குறைக்கவும்.
* காது மடல்களில் அணியும் தோடுகள், குட்டி தொங்கட்டான்கள், வளையங்கள் முக அழகை கூட்டும்.
விழாக்களுக்கு செல்லும் போது அகலமான மாட்டல், கல் வைத்த குண்டு ஜிமிக்கி, பட்டை நெக்லஸ் போட்டுக் கொண்டு பட்டையை கிளப்புங்க.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பொருத்தமான கண்ணாடிகளை அணியுங்கள்!
» ஆடைகளுக்கு பொருத்தமான அணிகலன்கள்
» பொருத்தமான படத்திற்காக காத்திருக்கிறேன் : உதயநிதி
» எனக்கு பொருத்தமான ஒரே ஹீரோயின் என் மனைவிதான்: பாண்டியராஜன்
» புதுவிதமான சாதங்களும் பொருத்தமான சைடு டிஷ்களும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum