பாரீஸ் மணப்பெண் உடை
Page 1 of 1
பாரீஸ் மணப்பெண் உடை
டோக்கியோ பெண்கள் உடுத்தும் ஆடைகளைப் பொருத்தவரை, பேஷனுக்கு பெயரெடுத்த ஜப்பானையே பின்னுக்கு தள்ளிவிடும் போலிருக்கிறது பாரீஸ்.
பாரீஸ் தன்னுடையப் பாரம்பரியத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நழுவி, நவீனத்துவத்தைப் போற்ற துவங்கிவிட்டது. பெண்களுக்கான திருமண உடையிலும் கூட பேஷனை கொண்டு வந்துவிட்டார்கள்
உங்களால் நம்பமுடியாதது தான். இந்த உடை பாத்ருமில் பயன் படுத்தபடும் காகிதத்தினால் உருவாக்கபட்டது. இது பலமான தன்மையுடைய பொருட்களால் செய்யப்பட்ட உடை. இது மணப் பெண்ணிற்காக தயாரிக்கப்பட்டது.
பாத்ரூமில் பயன்படுத்த படும் காகிதம் எளிதில் கிழிந்து விடாத தன்மை கொண்டது. அதனை நன்கு அழகுப் படுத்தி தயாரிக்கப்பட்டது.வண்ண வண்ண கலர்களில் நமக்கு பிடித்த மாடல்களில் உடைகளை அணிந்து கொள்ளலாம். இதை மிக உன்னதமானதாக சரிகையுடன் செய்துள்ளனர்.
கால்களின் அழகை மறைத்து விடாதபடி கால் பகுதியில் திறந்த நிலையில் உருவாக்கப் பட்டிருக்கிறது. இந்த உடை பெண்களுக்கு மிகவும் பிடித்ததாகவும் கவர்சியுடனும் தோன்றுகின்றனர். உடலின் வளைவு நெலிவுக்கேற்ப அழகாய் உருவாக்கப்பட்ட ஆடை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாரீஸ் கதைகள்
» மணப்பெண் அலங்காரம்!
» மணப்பெண் மேக்கப்பில் இதுதான் லேட்டஸ்ட்!
» மைனர் மணப்பெண் – ஜூனியர் என்டிஆர் கல்யாணம் தள்ளிவைப்பு
» குட்டை முடி உள்ளவர்களுக்கு ஏற்ற அழகான மணப்பெண் அலங்காரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum