மணப்பெண் மேக்கப்பில் இதுதான் லேட்டஸ்ட்!
Page 1 of 1
மணப்பெண் மேக்கப்பில் இதுதான் லேட்டஸ்ட்!
கைகளே படாமல் செய்யக்கூடிய ‘ஏர் பிரஷ் மேக்கப்‘. சரும நிறத்துக்கேற்ற ஃபவுண்டேஷனை கலந்து நிரப்பி, மெஷினை ஆன் செய்து, பெயின்ட்
மாதிரியே முகத்தில் காட்ட வேண்டியதுதான். பிசிறின்றி, ஒரே சீராகப் படியும் மேக்கப். இதிலேயே கருவளையங்களை மறைக்கலாம்.
முகூர்த்தத்துக்கு பாரம்பரிய உடை, ஜடையலங்காரம் மற்றும் சிம்பிள் மேக்கப்பே இப்போதும் விரும்பப்படுகிறது. ஹோமப் புகையிலும் வியர்வையிலும்
மேக்கப் வழியாமலிருக்க, 'வாட்டர் ப்ரூஃப் மேக்கப்'தான் சரியானது. ‘மேக்கப் போட்டதே தெரியக்கூடாது‘ என்பவர்களுக்கு, அவர்களது சரும நிறத்தை
விட, 1 டோன் குறைவாகவும், மேக்கப் பளிச்செனத் தெரிய வேண்டும் என நினைப்போருக்கு அவர்களது சரும நிறத்தைவிட 2 டோன் அதிகமாகவும்
ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். கண்களைப் பெரிதாகக் காட்டும் 'ஐ மேக்கப்'பை விரும்புகிறார்கள். மூக்கு குத்திக் கொள்ள
நேரமில்லாதவர்கள், கல்யாணத்தன்று மட்டும் மூக்கு குத்திய தோற்றம் பெற, மூக்கில் கல் ஒட்டிக் கொள்கிறார்கள்.
ரிசப்ஷனுக்கு புருவங்களை ஷேப் செய்யாமல் அப்படியே விடுகிறார்கள். மேக்கப் போட்டது தெரியக் கூடாது என விரும்புகிறார்கள். கன்னங்களில்
தடவும் 'பிளஷ் ஆன்' உபயோகிப்பதில்லை. கண்களுக்கான மேக்கப்பில் அதிக சிரத்தை எடுக்கிறார்கள். கடல் நீல நிறம், துருப்பிடித்த நிறம்,
மெட்டாலிக் ஷேடுகளில் ஐ ஷேடோ உபயோகிக்கிறார்கள். உதடுகளுக்கு டார்க் நிற லிப்ஸ்டிக்குகளை தவிர்த்து, லேசான பளபளப்புடன் கூடிய உதட்டு
நிற ஷேடுகள்தான் மணப்பெண்களது சாய்ஸ்.
மற்ற நாள்களில் குட்டை முடிதான் வசதி என கூந்தலை வெட்டிக் கொள்கிறவர்களுக்கு, கல்யாணத்தின் போதுதான் பிரச்னை! இரண்டு பின்னல்கூட
போட முடியாத குட்டியூண்டு முடியை வைத்துக் கொண்டு என்னதான் செய்ய முடியும்? ஹேர் எக்ஸ்டென்ஷன் எனப்படுகிற செயற்கை
அட்டாச்மென்ட்டுகளை வைத்து எப்பேர்பட்ட ஹேர் ஸ்டைலையும் செய்யலாம் இன்று!
மெஹந்தியில் சிம்பிள் டிசைன் விரும்புபவர்கள் அரபிக் மெஹந்தியையும், ஆடம்பரமாக வேண்டுவோர் ராஜஸ்தானி டிசைன்களையும்
தேர்ந்தெடுக்கிறார்கள். அதே மெஹந்தியை கலர் கலர் கல், மணியெல்லாம் ஒட்டி, ரிசப்ஷன் உடைக்கு மேட்ச்சாகவும் மாற்றிக் கொள்கிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுந்தர்.சி – அஞ்சலி நட்பு…! இதுதான் லேட்டஸ்ட் ஹாட் செய்தி!!
» மணப்பெண் அலங்காரம்!
» பாரீஸ் மணப்பெண் உடை
» மைனர் மணப்பெண் – ஜூனியர் என்டிஆர் கல்யாணம் தள்ளிவைப்பு
» குட்டை முடி உள்ளவர்களுக்கு ஏற்ற அழகான மணப்பெண் அலங்காரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum