தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குஸ்லி கைப்பைகள்

Go down

குஸ்லி கைப்பைகள் Empty குஸ்லி கைப்பைகள்

Post  ishwarya Sat Feb 23, 2013 5:23 pm

பெண்களுக்கு மிகவும் பிடித்தது கைப்பை. பெண்கள் தன்னுடன் எடுத்து செல்லும் கை பையிற்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறார்கள்.. கை பையை அங்கங்களின் ஒன்றாக கருதுகிறார்கள். ஏனெனில் தங்களின் அழகை பாதுகாக்கும் அழகு சாதன பொருட்களை அதில் வைத்திருப்பது தான் அதற்குக் காரணம்.

தங்களின் கைபைகளை எங்கு சென்றாலும் எடுத்து செல்கின்றனர். அது தினசரி உபயோக படுத்த கூடியவைகளில் ஒன்று . இவை மிகுந்த ஆடம்பரத்துடனும் பார்பவர்களை கவரும் வகையில் வண்ண மயமான அலங்காரத்துடனும் ஆடம்பரத்திற்கேற்ப அமைக்கப்பட்டு இருக்கிறது.

இது எந்த மாதிரியான விழாவிற்கு செல்கிறோமா அதற்கேற்ப கை பைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum