காட்டன் குர்த்தீஸ் காட்டில் மழை
Page 1 of 1
காட்டன் குர்த்தீஸ் காட்டில் மழை
கல்லூரிப் பெண்களின் எவர்கிரீன் சாய்ஸ் எப்போதுமே காட்டன் உடைகள்தான். குர்த்தீஸ், சல்வார், புடவைகள் என்று காட்டனில் எத்தனையோ வகை. அவற்றில் இப்போது லேட்டஸ்ட் என்ன? மார்க்கெட்டைச் சுற்றி வந்தபோது நம் கண்ணில்பட்டது குர்த்தீஸ். அஞ்சனாவை அழைத்து வந்து காட்டியபோது, ‘அப்படியே அள்ளிக்கிட்டுப் போயிடலாமா?’ என்று கேட்டார். அவர் மட்டுமல்ல... யார் பார்த்தாலும் அப்படித்தான் சொல்வார்கள். உங்களுக்காக சில டிசைன்கள்!
1.கலர்ஃபுல் காம்பினேஷனில் அடுக்கடுக்கான ப்ரில் டைப் குர்த்தீ. பிளாக் கலர் ஜீன்ஸுக்கு அட்டகாசமான பொருத்தம். ஸ்லீவ்லெஸ்ஸாகவே அணியலாம். தரமான காட்டன், கோடை வெயிலைக் குறைத்துக் காட்டும்!
2. காட்டன் மற்றும் பூனம் மெட்டீரியலின் கலவை இது. உடலை உறுத்தாத மென்மை. ப்ரில் டைப், கலக்கலான டிசைன், ப்ரிண்ட் வொர்க்ஸ் என ஏகப்பட்ட வேலைப்பாடுகள். வண்ணத்
தோரணமாக வடிவமைப்பு. ஒல்லிப் பெண்களுக்கு பெர்ஃபெக்ட் மேட்ச்!
3. அல்ட்ரா மாடர்னாக தோற்றமளிக்க வேண்டுமா? இந்த ட்யூனிக் டாப்ஸ் போதும். தரமான காட்டன், ஸ்டைலான லுக், விதவிதமான கலர்கள், உடல் அழகை உயர்த்திக் காட்டும் டிசைன்... இப்படி ஏகப்பட்ட ப்ளஸ் பாயின்ட்ஸ். எனவே, பெண்கள் மத்தியில் ரெஸ்பான்ஸ் அதிகம். எந்த கலர் ஜீன்ஸுக்கும் எக்ஸாக்ட் மேட்ச்!
4. ஷாப்பிங்கோ, கெட் டுகெதரோ இந்த டாப்ஸை அணிந்துகொண்டால் அத்தனை கண்களும் உங்கள் மீது! இது, எலாஸ்டிக் வேலைப்பாட்டுடன் செய்யப்பட்ட காட்டன் டாப்ஸ். எனவே, சைஸ் பார்த்து வாங்குவது முக்கியம். பொருத்தமான ஃபேன்ஸி இயர் ரிங், ஸ்டோல் அணிந்து கொண்டால் ஸ்மார்ட் லுக்!
5. கட் வொர்க்ஸ் செய்யப்பட்ட குர்த்தீ இது. பிளாக் அண்ட் பிங்க் கலர் காம்பினேஷன் அசத்தல். இந்த டாப்ஸுக்கு லெகிங்ஸ் பெர்ஃபெக்ட் சாய்ஸ். பிங்க் கலரில் ஃபேன்ஸி ஜூவல்ஸ் கச்சிதம். சிம்பிள் குர்த்தீ - கிராண்ட் லுக்!
6. எம்ப்ராய்டரி, சிறிய வேலைப்பாடுகள் கொண்ட எளிமையான டிரெடிஷனல் டாப்ஸ். டார்க் கலர் டாப்ஸுக்கு பொருத்தமானது லெகிங்ஸ்தான். ஃபங்ஷன்களுக்கும் பார்ட்டிகளுக்கும் அணிந்து செல்லலாம். சிம்பிளான டாப்ஸுக்கு சிம்பிளான நகைகள் போதும். எளிமை என்பதே சிறப்புதானே!
7. அம்ப்ரல்லா கட் லாங் குர்த்தீ இது. நுணுக்கமான எம்ப்ராய்டரி வேலைப்பாடு. அசத்தலான கலர் காம்பினேஷன்கள். பார்த்தாலே பரவசம். இதற்குப் பொருத்தமான கலர்களில் லெகிங்ஸ் சூப்பர் சாய்ஸ். காலர் டைப் என்பதால் கிடைக்கும் மாடர்ன் லுக்!
8. கட் வொர்க்ஸ் செய்யப்பட்ட இந்த டாப்ஸ் ஜீன்ஸுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். வெவ்வேறு கலர்களில் அடுக்கடுக்கான ப்ரில் கூடுதல் அழகு. இதே கலர் காம்பினேஷனில் கிடைக்கும் ஸ்டோல் போட்டுக் கொள்ளலாம். கலக்கலாகத் தோற்றத்தைக் காட்ட கட் வொர்க்ஸ் போதும்.
9. லெதர், காட்டன், பூனம் என்று 3 மெட்டீரியல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த குர்த்தீ ‘சம்மர் ஸ்பெஷல்’. எளிமையான வேலைப்பாடு, அணிந்த பிறகு பியூட்டிஃபுல் லுக். பிளாக் கலர் ஜீன்ஸுக்குப் பொருத்தமாக இருக்கும். பெர்ஃபெக்ட் லுக் கிடைக்க பெஸ்ட் சாய்ஸ்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குண்டுப் பெண்களுக்கான காட்டன் புடவை
» பெண்களை கவரும் காட்டன் உடைகள்.....
» பெண்களை கவரும் காட்டன் உடைகள்.....
» காட்டன் டிரஸ்சில் கோடையில் கலக்குங்க!
» பட்டுப் பாப்பாவுக்கு காட்டன் ட்ரஸ் போடுங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum