உத்திரகிரியை வழிபாடு
Page 1 of 1
உத்திரகிரியை வழிபாடு
உத்திரகிரியை முந்தைய நாள் மாலையில் தொடங்கி மறுநாள் அதிகாலை வரை செய்யப்படும் பூஜையாகும். இது நீத்தாரை நமது வீட்டில் இருப்பதாக பாவித்து அவருக்கு செய்யும் பணிவிடை என்று சொல்லலாம். அவருக்கு பிடித்தமான உணவுகளை படைக்க வேண்டும். தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் பஜனை பாடல்களை இசையுடன் பாட வேண்டும்.
ஊதுவத்தி ஏற்றுவது, தூபம் வீடு முழுவதும் போடவும். கற்புரம் தீபம் ஏற்றுதல். அவரின் படத்தை தொட்டு அங்கம் புழுதி பட வணங்குதல் வேண்டும். நடப்பு அன்று இரவு முழுவதும் தேவாரம், திவ்ய பிரபந்தம், பட்டினத்தார் பாடல்களை பாட வேண்டும்.
அல்லது ஆடியோ சிடி மூலம் பாட செய்யலாம். ஆத்மா சாந்தி அடைய அவரின் வாழ்க்கையின் பாதையை அனைவரும் கேட்கும் வண்ணம் உரைத்தல், அவரை மனதில் நினைத்தல் வேண்டும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum