தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உணவு செரியாமை குறைய

Go down

உணவு செரியாமை குறைய  Empty உணவு செரியாமை குறைய

Post  oviya Sat Feb 23, 2013 4:25 pm

அறிகுறிகள்:

மார்பு எரிச்சல்
பசியின்மை.
வயிறு உப்புசம்.
மந்தமாக காணப்படுதல்.
புளித்த ஏப்பம்.

தேவையான பொருட்கள்:

நாவல் கொழுந்துச் சாறு.
இலவங்கப்பட்டைத் தூள்.
ஏல அரிசி.

செய்முறை:
நாவல் இலைக் கொழுந்துச் சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து லவங்கப்பட்டைத் தூள் மிளகளவு, இரண்டு ஏல அரிசி ஆகியவற்றை சோ்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உணவு செரியாமை குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum