தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புளியேப்பம் குறைய

Go down

புளியேப்பம் குறைய  Empty புளியேப்பம் குறைய

Post  oviya Sat Feb 23, 2013 4:23 pm

அறிகுறிகள்:

காரணமின்றி ஏப்பம் வரும்.
பசியின்மை.
மந்தத் தன்மை.

தேவையான பொருட்கள்:

சுக்கு.
வெல்லம்.

செய்முறை:
சுக்கை எடுத்து நன்கு அரைத்து அதனுடன் வெல்லத்தை கலந்து மெழுகுப் பதம் வந்தவுடன் அதை வாயில் போட்டு வெந்நீர் சாப்பிட்டு வந்தால் புளியேப்பம் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum