பப்பாளி பழம்
Page 1 of 1
பப்பாளி பழம்
பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின்,போலிக்அமிலம்,பொட்டசியம்,காப்பர்,பாஸ்பரஸ்,இரும்பு,நார்ச்த்துக்கள் உள்ளன.
பப்பாளி குடல்புழுக்களுண்டாவதையும் தடுக்கிறது.
மலச்சிக்கல்,வயிற்றுபோக்கு,வாய்வு,நெஞ்சு எரிச்சல்,அல்சர்,சர்க்கரை வியாதி,கண் பார்வை கோளாறுக்கும் பப்பாளி ஒரு சிறந்த மருந்து.
முகம் பள பளக்க:
முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு பழுத்த பப்பாளி விழுது, நான்கு ஸ்பூன் தேன், சிறிது க்ளிசரைன் சேர்த்து, கண்ணைச் சுற்றின பகுதி தவிர மீதி இடங்களுக்கு பேக் போடவும். பதினைந்து நிமிஷம் கழித்த பிறகு அலசவும். முகம் மினுமினுக்கும்.பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும்
மேனி மினுமினுக்க:
ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு , சிறிது சீனி கலந்து 30 நாள் காலை சாப்பிடவும்.
காலில் பித்த வெடிப்பா?
பப்பாளியின் காயின் பால் எடுத்து தேய்க்கவும். வெடிப்பு காணமல் போகும்.
மெல்லிடை வேண்டுமா?
உடல் எடை குறைய பப்பாளிக்காயினை கூட்டாக செய்து சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள்
» பப்பாளி பழம்
» பப்பாளி பழம்
» கர்ப்பிணிகள் பப்பாளி பழம் சாப்பிடலாமா?
» பப்பாளி பப்பாளி
» பப்பாளி பழம்
» பப்பாளி பழம்
» கர்ப்பிணிகள் பப்பாளி பழம் சாப்பிடலாமா?
» பப்பாளி பப்பாளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum