கண்களுக்கு மை
Page 1 of 1
கண்களுக்கு மை
மை தீட்டும் போது முடிந்தவரை அடர்த்தியாக இல்லாமல் பார்த்து‚ கொள்ள வேண்டும். கண்களுக்கு வெளிப்புறமாக - பக்க
வாட்டிலும் மைக்கோடுகள் செல்வது அழகைக் கெடுக்கும்.கண்களை அழகுபடுத்திக் கொள்வதற்காக ஐசேடோ ஐலைனர், மஸ்கரா போன்ற நவீன ஒப்பனைச் சாதன முறைகளையும் பயன்படுத்தலாம்.கண்களுக்கு மையிடும் போது சில விசயங்களைக் கவனிக்க வேண்டும். மூக்கின் மேல் பகுதிலிருந்து கண்கள் சற்று தள்ளியிருந்தால் மைக்கோடுகளை மூக்கின் அருகே செல்லுமாறு இழுக்க வேண்டும். புருவத்திலிருந்து கண்கள் சற்று அதிகமாகக் புருவப் பகுதியில் மை‚கோட்டினைச் சற்று தடிப்பாக இழுக்க வேண்டும்.
சில பெண்களுக்கு கண் புருவங்கள் மிகவும் அடர்த்தியாக இருந்து முக அழகைக் கெடுக்கும். சிலர் 'ஷேவ்' செய்து புருவத்தைக் குறைக்க முயற்சிப்பார்கள். இது மிகவும் தவறான முறையாகும். சீன முறையில் திரெட்டிங் செய்து தேவையற்ற புருவ உரோமத்தை அகற்றலாம் . அதற்கான ஆலோசனைகளை ஏதாவது ஒரு அழகு சாதன நிலையத்தில் தெரிந்து கொள்ளலாம். ஓரளவு பயிற்சி பெற்றவர்கள் சாமனம் என்ற சாதனத்தின் உதவியுடன் தேவையற்ற புருவ முடிகளை விலகி விடலாம். புருவ ரோமங்களை அகற்றுவதற்கு முன்பு ஏதாவது ஒரு கிரீம் தடவிக் கொள்வது நல்லது. உரோமங்களை அகற்றிய பிறகு ஒ-&டி-&கோலோன் போட்டு தேய்க்க வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கண்களுக்கு சில ஆலோசனைகள்
» கலையழகுக் கண்களுக்கு...
» கணினியால் கண்களுக்கு பாதிப்பு!
» கணினியால் கண்களுக்கு பாதிப்பு!
» கண்களுக்கு ஒளிதரும் செண்பக பூக்கள்
» கலையழகுக் கண்களுக்கு...
» கணினியால் கண்களுக்கு பாதிப்பு!
» கணினியால் கண்களுக்கு பாதிப்பு!
» கண்களுக்கு ஒளிதரும் செண்பக பூக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum