தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கலையழகுக் கண்களுக்கு...

Go down

கலையழகுக் கண்களுக்கு...  Empty கலையழகுக் கண்களுக்கு...

Post  ishwarya Fri Feb 22, 2013 6:11 pm

இதை ரொம்பவும் கவனமாகச் செய்ய வேண்டும். முதலில் நல்ல தரமான பவுண்டேஷன் தடவ வேண்டும். பிறகு விருப்பமான நிறத்தில் ஐ ஷேடோ தடவ வேண்டும். காலை வேளைகளில் லைட்டான ஷேடுகளிலும், மாலை மற்றும் இரவு வேளைகளில் டார்க் நிறங்களையும் உபயோகிக்கலாம்.

பிறகு ஐ லைனர் தடவ வேண்டும். இப்போதெல்லாம் திக்காக
ஐ லைனர் தடவுவதுதான் பேஷன். சிறிய கண்களாக இருந்தால் ரொம்பவும் திக்காகப் போட வேண்டாம். கீழ் பாகத்தில் முழுவதுமாக ஐ லைனர் தடவ வேண்டாம். பிறகு மஸ்காரா. காலை வேளைகளில் ஒரு கோட்டும், மாலை வேளைகளில் இரண்டு, மூன்று கோட்டுகளும் தடவலாம். மஸ்காராவிலேயே இப்போது பிரவுன், நீலம் மாதிரி நிறங்கள் கூட வந்துவிட்டன. விருப்பமுள்ளோர் அவற்றையும் தடவிப் பார்க்கலாம்.


கடைசியாக காஜல். அதாவது கண் மை. இது கண்களுக்குள்ளே போகக் கூடியது என்பதால் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum