உபயோக அழகுக் குறிப்புகள்
Page 1 of 1
உபயோக அழகுக் குறிப்புகள்
உங்கள் கண்களை சுற்றியுள்ள திசுக்களை மென்மையாக வைத்திருக்க சிறந்த கண் மாய்ஸ்ச்சரைசரை பயன்படுத்தவும்.
உங்கள் கண்கள் பொங்கியிருந்தால் இரண்டு டீ பேகுகளை குளிர் நீரில் நனைத்து அதனை கண் இமையின் மீது வைத்துக் கொள்ளவும்.
கண்களின் கரு வளையங்களை போக்க உருளைக் கிழங்கை நறுக்கி கண்களின் மீது தினமும் வைத்து வரவும்.
புருவங்களை திருத்திக் கொள்ள டூத் பிரஷ்ஷை பயன் படுத்தினால் அட்டகாசமாக இருக்கும்.
சருமத்தின் சுருக்கத்தை மறைக்க அங்கு மெஹந்தி இட்டு மறைக்கலாம. அல்லது வைட்டமின் இ ஆயிலை தடவி மங்கச் செய்யலாம்.
நகம் வெட்டும் போது ஓரங்களை வெட்டினால் நகத்தை அது பலமிழக்கச் செய்யும்.
நகக் கணுக்கள் வறண்டு போகாமல் இருக்க வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் அதிகமாக எடுத்துக் கொள்ளவும்.
நகத்தில் உள்ள வெள்ளைப் பொட்டுகளை நீக்க துத்தநாகம் கலந்த மருந்தை எடுத்துக்கொள்ளவும்.
கால்களை நன்றாக அழகாக வைத்துக் கொள்ள கால்களில் நல்ல எண்ணெய் தேய்த்து பிறகு கால்களைக் கழுவவும்.
கால்களை நீங்களாகவே நன்றாக மசாஜ் செய்யுங்கள் இளமையுடன் உங்கள் கால்கள் இருக்க இதுவே சிறந்த வழி.
உள்ளங்கால்கள் கடுமையாக வறண்டு இருந்தால் சூடான மெழுகு திரவம் கொண்டு தடவவும.
உங்கள் கால்கள் மிருதுவாகவும் அழகாகவும் இருக்க உங்கள் குளியலில் பாலைச் சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அழகுக் குறிப்புகள்
» அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .
» உபயோக அழகுக் குறிப்புகள்
» ராம நவமியின் சிறப்புகள்
» பொதுவான அழகுக் குறிப்புகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum