உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்
Page 1 of 1
உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்
முகத்தின் பல பகுதிகளில் மிக முக்கிய மான ஒன்று கண்களும் உதடுகளும் தான். உள்ளத்தின் அழகை வெளிப்படுத்துபவை கண்கள். இந்த கண்களின் அழகுக்கு மெருகூட்டுபவை ஐ லைனர், ஐ ஷோடோ மற்றும் மஸ்காரா. இவற்றை சரியான முறையில் பயன்படுத்தி கண்களுக்கு அழகு படுத்துவதே சிறப்பு கலை . எந்தெந்த கண்களுக்கு எப்படி மேக் அப் போடவேண்டும்.
ஐ ஷேடோவில் லைட், மீடியம், டார்க் என்ற மூன்று வகை உண்டு. ஐ ஷேடோ தரமானதாக இருக்கவேண்டும். காலை நேரங்களில் லைட்டான கலரிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மீடியம் மற்றும் டார்க் கலரிலும் ஷேடோவை தடவலாம். கறுப்பாக இருப்பவர்கள் கண்களுக்கான மேக்அப்பில் அதிக கவனம் செலுத்தலாம் ஐ ஷேடோவில் ப்ளூ, பச்சை கலர்களை தவிர்த்து, பிரவுன், மெரூன், சாக்லெட் ஷேடுகளை யூஸ் பண்ணலாம். பளபளா எஃபெக்ட்டுக்காக உபயோகிக்கிற ஷிம்மர்களை தவிர்க்கவேண்டும்.
கண் மேக் அப் பிற்கு அடுத்த கட்டம் ஐ லைனர். ஐ லைனர் திக்காக போடுவதுதான் இப்போது பேஷன். மூன்றாவது கட்டம் மஸ்காரா இந்த மூன்றுமே கண்களின் அழகை மேலும் அதிகரித்து காட்டும்
உங்கள் கண்கள் பெரிய இமைகளைக் கொண்டிருப்பின்…கண் இமைகளை சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷடோக்களை இடவும். பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள். கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.
சிறிய கண்களைக் கொண்டவர்கள்..நன்கு அழுத்தமான வர்ண ஐ ஷடோவைக் கொண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள். இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள். சிறிய கண்களும் தற்போது எடுப்பாகத் தோன்றும்.
உள்நோக்கி இருக்கும் கண்களுக்கு… கண்கள் மீது ஐ ஷடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும். இது உங்கள் கண்களை அழகாக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உள்ளத்தின் அழகை வெளிப் படுத்தும் கண்கள்
» உங்கள் அழகை காட்டும் கண்கள்
» அன்பு உள்ளத்தின் அன்பளிப்பு
» கண்கள் இரண்டால்... கண்கள் இரண்டால்... பார்வை குறைபாடு; விழிப்புணர்வு அவசியம்
» ஒரு பொய், அது படுத்தும் பாடு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum