குளிர் காலங்கள்ல உங்க ஃபேஸ் ட்ரை ஆகுதா டோன்ட் ஒரி லேடீஸ் ?
Page 1 of 1

மழைக்காலம் ஆரம்பிச்சிருச்சு. பொதுவா லேடீசுக்கு குளிர் காலங்கள்ல முகம் ட்ரை ஆகிவிடும். சிலருக்கு தோல் உரிதல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை உங்களுக்கும் இருக்கா? கவலைப் படாதீங்க லேடீஸ்... மழைக்காலங்களில் தோலை பாதுகாத்து கொள்ள மருத்துவர்கள் தரும் சில டிப்ஸ் உங்களுக்காக:
மழை காலத்தில் அடிக்கடி முகத்தை கழுவ வேண்டாம். அவ்வாறு செய்தால் முகத்தில் வழவழப்பு குறைந்து விடும். முகம், கை, கால் இடுக்கு ஆகியவற்றை ஒரு தடவை சுத்தம் செய்தால் போதுமானது.
மழைக்காலத்தில் வெந்நீர் மற்றும் சோப்புகளை அதிகமாக பயன்படுத்த வேண்டாம். மிதமான சூட்டில் உள்ள நீரில் குளிக்கலாம்.
தூசுகள் படாதபடி முகத்தை பாதுகாக்க வேண்டும். சிலருக்கு உதடுகளில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படாமல் இருக்க பிரத்யேக சொல்யூஷனை அப்ளை பண்ணலாம்.
பப்பாளி பழத்தை சிறிதாக வெட்டி அரைத்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு பின் கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் பசை தன்மை நீண்ட நேரம் இருக்கும். தோல் ட்ரை ஆகாது.
அதிகமான குளிர்காற்று உடம்பில் படாமல் பார்த்து கொள்ளவும். குளிர் காற்றினால் தோல் பாதிக்கப்படலாம். தோலில் திடீரென வலி, எரிச்சல் ஏற்பட்டு நிற மாறுபாடு உண்டானால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
தயிருடன் மஞ்சள் தூளை சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு பின் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
வைட்டமின் ‘டி‘ சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முகம் பொலிவாகணுமா டோன்ட் ஒரி லேடீஸ்
» முகம் பொலிவாகணுமா டோன்ட் ஒரி லேடீஸ்
» நுகரும் வயகரா ... இது லேடீஸ் ஸ்பெசல்!!
» சருமம் சுருக்கமா இருக்கா? ஃபேஸ் பேக் ட்ரை பண்ணலாமே!!!
» வெள்ளை முடியால் கவலையா? டோன்ட் ஒர்ரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum