சருமம் சுருக்கமா இருக்கா? ஃபேஸ் பேக் ட்ரை பண்ணலாமே!!!
Page 1 of 1

1/5
தேன் மாஸ்க்
ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் கேரட் ஜூஸ் சேர்த்து, நன்கு கலந்து, காட்டன் சிறிது எடுத்துக் கொண்டு, சோடா பை-கார்பனேட் தண்ணீரில் நனைத்து, பின் தேன் கலவையில் நனைத்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். இதனால் சுருக்கங்கள் எளிதில் போய்விடும்.
2/5
3/5
4/5
5/5
prev next
சருமத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சருமத்தின் மேல் அளவுக்கு அதிகமான காற்று, வெப்பம், கெமிக்கல் போன்றவை படுவது, உடல் வறட்சி மற்றும் புகைப்பிடித்தல் போன்றவை முக்கியமானவை. அதிலும் அதிக நேரம் வெயிலில் இருந்தால், சருமத்தில் சுருக்கம் வருவதோடு, பழுப்பு நிற சருமம், சருமம் மென்மையிழந்து காணப்படுவது, கரும்புள்ளிகள் போன்ற அனைத்துமே வந்துவிடும்.
இவை அனைத்தும் வருவதற்கு இயற்கை மட்டும் காரணமில்லை, நமது கவனக்குறைவும் தான் காரணம். ஆகவே இத்தகைய பிரச்சனைகள் சருமத்தில் ஏற்படாமல் இருக்க, போதுமான பராமரிப்பானது சருமத்திற்கு தேவைப்படுகிறது. அதிலும் ஒரு சில ஃபேஸ் மாஸ்க்களை போட்டாலே போதுமானது. இப்போது அந்த ஃபேஸ் மாஸ்க்குகள் என்னவென்று பார்ப்போமா!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பனிகாலத்துல சருமம் பொலிவிழந்து இருக்கா? ஆரஞ்சு ஃபேஸ் பேக் போடுங்க...
» பொலிவான சருமம் வேண்டுமா? காய்கறிகளை வெச்சு ஃபேஸ் பேக் போடுங்க...
» வீட்டுல ரொம்ப குளிருதா? இந்த மாதிரி ட்ரை பண்ணலாமே!!!
» விஸ்கி ஃபேஸ் பேக்
» வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum