தேங்காய் சாதம்
Page 1 of 1
தேங்காய் சாதம்
துருவிய தேங்காய் & 1 கப்
மஞ்சள் தூள் & 3
பச்சை மிளகாய் & 2 நீளமாக நறுக்கியது
கறிவேப்பிலை & ஒரு ஆர்க்
மிளகாய் வற்றல்
(வரமிளகாய்) & 4 (இரண்டாகக் கிள்ளவும்)
கடுகு & ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு & ஒரு ஸ்பூன்
முந்திரிப் பருப்பு & 3
சீரகம் & ஸ்பூன்
நெய் & 3 ஸ்பூன்
எண்ணெய் & 3 ஸ்பூன்
உப்பு & தேவைக்கேற்ப
சாதம் & 200 கிராம் பச்சரிசியில் சற்று விரைப்பாக வடித்தது.
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்ப் பருப்பு, சீரகம், வரமிளகாய், முந்திரிப் பருப்பு ஆகியவற்றை சேர்த்துச் சிவந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு கிளறு கிளறி, துருவிய தேங்காயையும் சிறிது தூள் உப்பையும் சேர்த்துக் கிளறி இறக்கியதும் ஆறிய சாதத்தில் போட்டுக் கிளறவும்.
வயிற்று வலி மிகுதியாக இருந்தால் அப்பகுதியில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன், தடவிய பின் சில்லென்ற ஐஸ் தண்ணீரை அதன் மீது ஊற்றித் தடவினால் வலி உடனே குணமாகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆரோக்கியமான... அவல் தேங்காய் சாதம்
» தேங்காய் பால் - அப்பள சாதம்
» தேங்காய் சாதம்
» தேங்காய் சாதம்
» தேங்காய், மாங்காய் சாதம்
» தேங்காய் பால் - அப்பள சாதம்
» தேங்காய் சாதம்
» தேங்காய் சாதம்
» தேங்காய், மாங்காய் சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum