தட்டைப் பயறு குழம்பு
Page 1 of 1
தட்டைப் பயறு குழம்பு
தட்டைப்பயறு
(காராமணிப் பயறு) & 200 கிராம்
மாங்காய் வற்றல் & 8
அல்லது
முழு மாங்காய் & 1
கீரைத் தண்டு & 1 நீளத் தண்டு
பெரிய வெங்காயம் & 1
புளி & எலுமிச்சை அளவு
உப்பு & தேவையானவை
சாம்பார் பொடி & 2 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு & ஒரு ஸ்பூன்
சீரகம் & ஸ்பூன்
உளுத்தம் பருப்பு & ஒரு ஸ்பூன்
பெருங்காயம் & ஒரு சிட்டிகை
வரமிளகாய் & 1
கறிவேப்பிலை & ஒரு ஆர்க்
எண்ணெய் & 6 ஸ்பூன்
தட்டைப் பயறை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை (வெடிக்கும் சத்தம் கேட்கும்) வறுத்து அவித்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடு செய்து தாளிப்பவற்றை போட்டு வெடித்ததும், வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் உப்பு, புளியைக் கரைத்து ஊற்றி சாம்பார் பொடி சேர்க்கவும்.
கீரைத் தண்டை தனியாக நீளவாட்டில் துண்டுகளாக நறுக்கி அவித்து தண்ணீரை இறுத்துவிட்டு, குழம்பில் சேர்க்கவும். மாங்காய் வற்றலை ஒரு மணி நேரம் முன்பே வெந்நீரில் ஊற வைத்துக் கொண்டு பின் எடுத்துக் குழம்பில் சேர்க்கவும். பயறை, அவித்த நீருடன் குழம்பில் சேர்க்கவும்.
மாங்காயாக இருந்தால் தோலுடன் நீளத் துண்டுகளாக நறுக்கி, குழம்பை இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பு சேர்த்து, வெந்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி விடவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பச்சை பயறு குழம்பு
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)
» ராகிபுட்டு பயறு
» பயறு பயறு பயறு
» கர்பிணிகளுக்கு பயறு வகை
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)
» ராகிபுட்டு பயறு
» பயறு பயறு பயறு
» கர்பிணிகளுக்கு பயறு வகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum