தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காரட் முந்திரி பாயசம்

Go down

காரட் முந்திரி பாயசம் Empty காரட் முந்திரி பாயசம்

Post  ishwarya Thu Feb 21, 2013 5:25 pm

காரட் 250 கிராம்
முந்திரிப் பருப்பு 50 கிராம்
பால் 750 மி.லி.
சீனி 450 கிராம்
ஏலக்காய் 5
காரட்டை கழுவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முந்திரிப் பருப்பு, காரட் துண்டுகளை சிறிது பாலில் வேக வைத்து, எடுத்து, ஆட்டுரலில் அரைக்கவும். அரைத்த விழுவதை மீதமுள்ள பாலில் கலந்து கொட்டி, ஏலக்காயை பொடியாகத் தட்டிப் போட வேண்டும்.

எல்லாம் ஒன்றாகக் கலந்து, பதமாக செவந்ததும் இறக்கி, ¬க்கவும். இதுவே காரட் பாயசம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum