கத்தரிக்காய் உப்புமா
Page 1 of 1
கத்தரிக்காய் உப்புமா
*சீரகம்-1டீஸ்பூன்,
*மிளகு-1டீஸ்பூன்,
*துவரம்பருப்பு-1டீஸ்பூன்
*தே.எண்ணெய்
*கருவேப்பிலை
*காய்ந்த மிளகாய்
*கத்தரிக்காய் -கால் கிலோ,
*தேங்காய் துருவல் -ஒரு டீஸ்பூன்,
*வெள்ளை ரவை -1 கப்
*உப்பு
*சீரகம், மிளகு, துவரம்பருப்பு ஆகியவை ஒவ்வொரு டீஸ்பூன் எடுத்து வறுத்து அரைத்து கொள்ளவும். குக்கரில் தேங்காய்
எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
*பின், தேங்காய்த் துருவல், துண்டாக்கிய கத்தரிக்காய், வறுத்து பொடி செய்ததை சேர்த்து வதக்கவும். இத்துடன் ரவைக்கு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்க்கவும்.
*கத்தரிக்காய் பாதி வெந்த பின்னர் ரவை சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்த பின் இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum