ஆந்திரா திப்ப ரொட்டி
Page 1 of 1
ஆந்திரா திப்ப ரொட்டி
என்னென்ன தேவை?
புழுங்கலரிசி ரவை - 2 கப்,
உளுந்து - அரை கப்,
கடலைப் பருப்பு - அரை கப்,
துருவிய தேங்காய் - அரை கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
உளுந்தை தனியே ஊற வைத்து நுரைக்க அரைக்கவும். கடலைப் பருப்பைத் தனியே ஊற வைத்து, தேங்காய் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். ரவையை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உப்பும் சீரகமும் சேர்த்துக் கலக்கவும். சூடான தோசைக்கல்லில் சிறிது கனமாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, குறைந்த தணலில் மூடி வைத்து சுடவும். திருப்பிப் போட்டு நன்கு சிவந்ததும் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆந்திரா பெசரட்
» சமையல்:ஆந்திரா பெசரட்
» ஆந்திரா வஞ்சிர மீன் குழம்பு
» ஆந்திரா பருப்பு பொடி
» ஆந்திரா கோழிக்கறி வறுவல்
» சமையல்:ஆந்திரா பெசரட்
» ஆந்திரா வஞ்சிர மீன் குழம்பு
» ஆந்திரா பருப்பு பொடி
» ஆந்திரா கோழிக்கறி வறுவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum