அம்மங்குடி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில்
Page 1 of 1
அம்மங்குடி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில்
கும்பகோணத்திலிருந்து இருந்து 15 கி.மீ தொலைவில் அம்மங்குடி என்ற திருத்தலம் உள்ளது. இங்கு துர்க்கை அம்மன் குடி கொண்டுள்ளாள். செவ்வாய், தேய்பிறை, சதுர்த்தி, வளர்பிறை, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி நாட்கள் இங்கு விசேஷம்.
இங்குள்ள பாப விமோசனக்குளத்தில் குளித்து விட்டு துர்க்கை அம்மனை தரிசனம் செய்வது விசேஷம். காசநோய் தீரவும், திருமணத் தடை விலகவும். நன் மக்கட்பேறு கிட்டவும் பிரார்த்தனை ஸ்தலமாக உள்ளது.
இங்குள்ள பாப விமோசனக்குளத்தில் குளித்து விட்டு துர்க்கை அம்மனை தரிசனம் செய்வது விசேஷம். காசநோய் தீரவும், திருமணத் தடை விலகவும். நன் மக்கட்பேறு கிட்டவும் பிரார்த்தனை ஸ்தலமாக உள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அம்மங்குடி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில்
» அம்மங்குடி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில்
» அம்மங்குடி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயில்
» வேதாரண்யம் துர்க்கை அம்மன் கோவில்
» துர்க்கை அம்மன் ஸ்லோகம்
» அம்மங்குடி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில்
» அம்மங்குடி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயில்
» வேதாரண்யம் துர்க்கை அம்மன் கோவில்
» துர்க்கை அம்மன் ஸ்லோகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum