அம்மங்குடி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில்
Page 1 of 1
அம்மங்குடி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில்
கும்பகோணம்- மயிலாடுத்துறை சாலையில் திருபுவனத்திற்கு முன்பு உள்ளது சப்ரீஸ்வரர் ஆலயம். இறைவன் சப்ரீஸ்வரர் இறைவி ஞானாம்பிகை இங்கு காலபைரவருக்கு தனி சன்னதி உண்டு.
அம்மன் முன் மண்டப கூரையில் 12 ராசிகள் அடங்கிய கட்டிடமும் நடுவில் நவக்கிரக சுக்கரமும் அமைந்துள்ளது. இது கால பைரவர் ஸ்தலமாகும். சப்தரிஷிகள் வழிபட்ட ஸ்தலமாகும்.
இத்தலத்தில் இறைவனை பிரார்த்தித்துக் கொள்ள திருமண தடை நீங்குகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அம்மங்குடி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில்
» அம்மங்குடி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில்
» அம்மங்குடி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயில்
» துர்க்கை அம்மன்
» வேதாரண்யம் துர்க்கை அம்மன் கோவில்
» அம்மங்குடி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில்
» அம்மங்குடி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயில்
» துர்க்கை அம்மன்
» வேதாரண்யம் துர்க்கை அம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum