கொய்யா மசாலா ஜுஸ்
Page 1 of 1
கொய்யா மசாலா ஜுஸ்
*கொய்யாப்பழம்-2
*எலுமிச்சம் ஜுஸ்-1டீஸ்பூன்
*ரெட்சில்லி சாஸ்-சில துளிகள்
*உப்பு-1சிட்டிகை
*சீனி-தேவையான அளவு
*ஐஸ்க்யூப்ஸ்-சிறிது
*கொய்யாப்பழத்தை நறுக்கி மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
*ஒரு ப்ளண்டரில் கொய்யா ஜுஸ், எலுமிச்சம் ஜுஸ், ரெட் சில்லி சாஸ், உப்பு, சீனி, ஐஸ் க்யூப்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு அடி அடித்து ஜில்லென்று பருகவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொய்யா ஸ்குவாஷ்
» அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!
» அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!
» கொய்யா தோட்டங்களை அழிக்கும் மாவுப்பூச்சி
» பழங்களின் சூப்பர் ஸ்டார் "கொய்யா"!
» அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!
» அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!
» கொய்யா தோட்டங்களை அழிக்கும் மாவுப்பூச்சி
» பழங்களின் சூப்பர் ஸ்டார் "கொய்யா"!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum