கொய்யா ஸ்குவாஷ்
Page 1 of 1
கொய்யா ஸ்குவாஷ்
*பழுத்தகொய்யா--500கி
*சீனி--200கி
*எலுமிச்சம்ஜுஸ்--4டீஸ்பூன்
*உப்பு--1/2டீஸ்பூன்
*கேவ்ரா எசன்ஸ்--10துளிகள்
*தண்ணீர்--1200மி.லி.
*500 மி.லி. தண்ணீர் எடுத்து அதில் சீனியைப் போட்டு கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். கொய்யாவின் தோலை சீவி துண்டுகளாக நறுக்கி 100 மி.லி. தண்ணீர் ஊற்றி ஒரு மூடி போட்டு மூடி வேக விடவும்.
*கொய்யா நன்கு வெந்தவுடன் உப்பு, எலுமிச்சம் ஜுஸ் சேர்த்து இறக்கி, உருளைக்கிழங்கு மசிப்பதால் நன்கு மசிக்கவும். இதனை செய்து வைத்துள்ள சீனி சிரப்புடன் சேர்க்கவும்.
*பின் இதனுடன் எசன்ஸ், மீதமுள்ள தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும். பின்னர் இதனை வடிகட்டியில் வடிகட்டி குளிர வைத்து பருகவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வீட்டுக்கும் வியாபாரத்துக்கும் ஊறுகாய், சர்பத், ஸ்குவாஷ் வகைகள்
» உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்! புதிய சாதனை படைத்த இந்திய மகளிர் அணி! (படங்கள்)
» கொய்யா மசாலா ஜுஸ்
» அனைவரும் கொய்யா சாப்பிடலாமே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum