ப்ரோகோலி நூடுல்ஸ்
Page 1 of 1
ப்ரோகோலி நூடுல்ஸ்
* ட்ரைடு நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்
* ப்ரோகோலி - ஒன்று
* கேரட் - ஒன்று
* வெங்காயம் - ஒன்று
* பீஃப் கறி - ஒரு கோப்பை
* பச்சை குடைமிளகாய் - பாதி
* மஷ்ரூம் - சிறிது
* ஆலிவ் ஆயில் - 3 தேக்கரண்டி
* மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
* அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
* உப்பு - தேவையான அளவு
ப்ரோகோலியை சிறு சிறுத் துண்டாக நறுக்கவும். வெங்காயம் மற்றும் மஷ்ரூமை நீளமாக நறுக்கவும். கேரட்டை வட்டமாகவும், மிளகாயை கட்டமாகவும் நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய ப்ரோகோலியில் கொதிநீரை ஊற்றி அப்படியே 10 நிமிடங்கள் வைக்கவும். இதனால் அதில் பூச்சிகள் இருந்தால் இறந்துவிடும்.ஒரு அகலமான சட்டியில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நூடுல்ஸை போட்டு வேக வைத்து எடுக்கவும்.
வெந்த நூடுல்ஸை வடிகட்டி அதை கத்தரிகோலால் கொஞ்சம் வெட்டி விடவும். இல்லையென்றால் ரொம்ப நீளமாக இருக்கும்.சுடுநீரில் போட்ட ப்ரோகோலியையும் வடிகட்டி வைக்கவும்.ஒரு அகலமான கடாயில் பீஃபை போட்டு உப்பு, மிளகுதூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊறி வேக விடவும்.
பீஃப் வெந்ததும் அதில் கேரட், வெங்காயம், குடை மிளகாய், மஷ்ரூம், ப்ரோகோலி அனைத்தையும் போட்டு காய்களுக்கு தேவையான உப்பு, அஜினோமோட்டோ, மிளகு தூளும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.அனைத்தும் வெந்ததும் ஆலிவ் ஆயில் சேர்த்து பிரட்டவும்.
இறுதியாக வேக வைத்துள்ள நூடுல்ஸை போட்டு கிளறவும்.சூடாக சாப்பிட நன்றாக இருக்கும். இது இரவு நேர டிஃபனுக்கு செய்யலாம். குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum