பொட்டுக்கடலை பொரி உருண்டை
Page 1 of 1
பொட்டுக்கடலை பொரி உருண்டை
அரிசி பொரி & 1 பாக்கெட், பாகு வெல்லம் & அரை கிலோ, பொட்டுக் கடலை & அரை கப், ஏலக்காய் தூள் & சிறிது, பால் & 1 டீஸ்பூன்.
வெல்லம் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விட்டு, வெல்லம் கரைந்ததும் இறக்கி, வடிகட்டவும். பிறகு மீண்டும் கொதிக்க வைத்து 1 டீஸ்பூன் பால் விட்டு, அழுக்கை நீக்கிவிட்டு, பாகு பதத்திற்குக் கொதிக்க வைக்கவும். அதை பொட்டுக் கடலை, அரிசி பொரியில் விட்டுக் கலந்து, ஏலப்பொடி சேர்த்து, சூடாக இருக்கும் போது உருண்டைகள் பிடிக்கவும். இதே போல் நெல் பொரியிலும் செய்யலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பொரி விளங்கா உருண்டை
» ஸ்பெஷல் அரிசி பொரி உருண்டை
» பொட்டுக்கடலை உருண்டை
» பொட்டுக்கடலை உருண்டை
» சமையல்:பொரி ஸ்பாஞ்ச்
» ஸ்பெஷல் அரிசி பொரி உருண்டை
» பொட்டுக்கடலை உருண்டை
» பொட்டுக்கடலை உருண்டை
» சமையல்:பொரி ஸ்பாஞ்ச்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum