தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்பெஷல் அரிசி பொரி உருண்டை

Go down

ஸ்பெஷல் அரிசி பொரி உருண்டை Empty ஸ்பெஷல் அரிசி பொரி உருண்டை

Post  ishwarya Mon Feb 18, 2013 5:37 pm

என்னென்ன தேவை?

அரிசி பொரி 3 கப், வெல்லத் தூள் 1 கப், பொடித்த முந்திரி 2 டேபிள் ஸ்பூன், நெய் 4 டீஸ்பூன், ஏலக்காய் தூள், சுக்குத் தூள் தலா அரை டீஸ்பூன், கரகரப்பாக உடைத்த வேர்க்கடலை அல்லது பொட்டுக்கடலை சிறிது.

எப்படிச் செய்வது?

வெல்லத்துடன் ஏலக்காய் தூள், சுக்குத் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு, பாகு பதத்தில் காய்ச்சவும். நெய், பொரி, முந்திரி, வேர்க்கடலை அல்லது பொட்டுக்கடலை ஆகியவற்றை பாகில் கொட்டி, கிளறி, உருண்டை பிடிக்கவும். அவல் பொரியிலும் இதே பக்குவத்தில் உருண்டைகள் செய்யலாம். அதற்கு சுத்தமான பாகு வெல்லம் அவசியம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum