ரவா இனிப்பு போக்
Page 1 of 1
ரவா இனிப்பு போக்
ரவை - 1 கப்,
பால் - 1 கப்,
மைதா - 1 கப்,
சர்க்கரை - 1 கப்,
பொரிப்பதற்கு - எண்ணெய்,
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்,
குங்குமப் பூ - சிறிது,
பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம்
-கால் கப்,
உப்பு - 1 சிட்டிகை,
ஆப்ப சோடா - 1 சிட்டிகை,
பொடியாக நறுக்கிய முந்திரி,
திராட்சை தலா - 1 டேபிள் ஸ்பூன்,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
பச்சரிசி மாவு - அரை கப்.
ரவையை லேசாக வறுக்கவும். ஆறியதும் பாலில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். அத்துடன் சர்க்கரை, மைதா, அரிசி மாவு, குங்குமப் பூ, நெய், பொடித்த முந்திரி, திராட்சை, பேரீச்சம் பழம், உப்பு, ஆப்ப சோடா சேர்த்து நன்கு கலந்து இட்லி மாவு பதத்துக்குக் கலந்து மேலும் 5 நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு நன்கு கரைத்து சூடான எண்ணெயில் சின்னச் சின்ன குழிக் கரண்டியால் எடுத்து ஊற்றிப் பொரித்து, வெந்ததும் திருப்பிப் போட்டு சிவந்ததும் எடுத்துப் பரிமாறவும். இது நன்கு உப்பு போண்டா போல வரும். சாப்பிட மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இனிப்பு போளி
» அக்டோபர் மாத பிரசாதங்கள் : போக்
» நவராத்திரி ஸ்பெஷல் போக்
» ஆப்பிள் ரப்டி - இது வட இந்திய இனிப்பு :)
» இனிப்பு வாழைக்காய்
» அக்டோபர் மாத பிரசாதங்கள் : போக்
» நவராத்திரி ஸ்பெஷல் போக்
» ஆப்பிள் ரப்டி - இது வட இந்திய இனிப்பு :)
» இனிப்பு வாழைக்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum