முந்திரி கத்லி
Page 1 of 1
முந்திரி கத்லி
என்னென்ன தேவை?
முந்திரி - குவித்து 1 கப்,
சர்க்கரை (தலை தட்டி) - 1 கப்.
எப்படிச் செய்வது?
முந்திரியை நன்கு காய வைத்து, மிக்சியில் விப்பர் பட்டன் உபயோகித்துப் பொடித்து, சலிக்கவும். சர்க்கரையில் அரை கப் தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து, சிறு தீயில் கரைய விடவும். அது கரைந்து, ஒரு கம்பிப் பாகு வந்ததும், முந்திரிப் பொடியை அதில் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைத்து இறக்கவும். பிறகு நன்கு கிளறக் கிளற, சப்பாத்தி மாவு பதத்துக்கு வரும். அதை சப்பாத்தி கல் அல்லது ஒரு பலகையில் திரட்டி, கால் இன்ச் அளவில் விருப்பமான வடிவில் துண்டுகள் போடவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum