பெருவிளங்காய் நீங்களும் செய்யலாம்
Page 1 of 1
பெருவிளங்காய் நீங்களும் செய்யலாம்
புழுங்கல் அரிசி - 250 கிராம்,
பச்சை அரிசி - 250 கிராம்,
பாசிப்பருப்பு - 200 கிராம்,
வெல்லம் - அரை கிலோ,
ஏலக்காய் - தேவையான அளவு,
தேங்காய் கொப்பரை - அரைமூடி,
கோதுமை - ஒரு கைபிடி.
அரிசிகள், கோதுமை, பாசிப்பருப்பு, ஏலக்காய் நான்கையும் மென்மையாக வறுத்து, நறநற பதத்தில் தனித்தனியே மிக்சியில் அரைத்து ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். ஏலக்காயை பொடித்து சேர்க்கவும். பல்லை உறுத்தாத அளவுக்கு கொப்பரையை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அரைத்த மாவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வெல்லத்தை உடைத்துப் போட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சுங்கள். வெல்லம் கரைந்து, கொதி வந்ததும் அடியில் தங்கும் தூசிகளை அகற்றிவிட்டு, மாவைக் கொட்டி சூட்டோடு சூடாக எலுமிச்சை அளவுக்கு உருண்டை பிடியுங்கள். பெருவிளங்காய் ரெடி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஓடப்பம் நீங்களும் செய்யலாம்
» அரி உருண்டை நீங்களும் செய்யலாம்!
» கொத்துக்கறி நீங்களும் செய்யலாம்!
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
» அரி உருண்டை நீங்களும் செய்யலாம்!
» கொத்துக்கறி நீங்களும் செய்யலாம்!
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum