மூதிரா உருண்டை
Page 1 of 1
மூதிரா உருண்டை
என்னென்ன தேவை?
கொள்ளு - 1 கப்,
கருப்பட்டி - 200 கிராம்,
தேங்காய் - கால்மூடி,
உப்பு - சிறிதளவு,
நெய் - சிறிதளவு.
எப்படிச் செய்வது?
கொள்ளை 1 மணி நேரம் ஊறவைத்து கெட்டியான பதத்தில் அரைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். கருப்பட்டியை நன்கு தூளாக்குங்கள். அரைத்து வைத்துள்ள மாவில் லேசாக உப்புப் போட்டு, கருப்பட்டி, தேங்காய் சேர்த்துப் பிசைந்து கொள்ளுங்கள். கையில் நெய்யைத் தடவிக்கொண்டு சிறுசிறு உருண்டையாக பிடித்து இட்லித்தட்டில் வைத்து வேகவையுங்கள். சுவையான, சத்தான, மணம் மிகுந்த மூதிரா உருண்டை ரெடி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எள் உருண்டை
» இளைத்தவனை கொளுத்தவனாக்கும் மூதிரா உருண்டை

» அரி உருண்டை
» அரி உருண்டை அரி உருண்டை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum