உண்ணக்காய் நீங்களும் செய்யலாம்!
Page 1 of 1
உண்ணக்காய் நீங்களும் செய்யலாம்!
என்னென்ன தேவை?
நடுத்தரமாக பழுத்த
நேந்திரங்காய் - அரை கிலோ
தேங்காய்ப்பூ - 1 கப்
முந்திரி - 25 கிராம்
திராட்சை - 25 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - பொரித்தெடுக்கும் அளவுக்கு.
எப்படிச் செய்வது?
நேந்திரங்காயை இரண்டாக வெட்டி குக்கரில் போட்டு, கால் கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் அளவுக்கு வேகவைத்து மாவாக மசித்துக் கொள்ளுங்கள். வாணலியில் நெய் விட்டு தேங்காய்ப்பூ, முந்திரி, திராட்சை, சர்க்கரை, ஏலக்காய் போட்டு வறுத்துக் கொள்ளுங்கள். உதிர்த்து வைத்துள்ள நேந்திரங்காயில் லேசாக நெய் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக்கட்டையில் தேய்த்து, நடுவில் வறுத்த கலவையை வைத்து கொழுக்கட்டையைப் போல பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள். ருசியான உண்ணக்காய் ரெடி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஓடப்பம் நீங்களும் செய்யலாம்
» அரி உருண்டை நீங்களும் செய்யலாம்!
» கொத்துக்கறி நீங்களும் செய்யலாம்!
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
» அரி உருண்டை நீங்களும் செய்யலாம்!
» கொத்துக்கறி நீங்களும் செய்யலாம்!
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum