சுகப்பிரசவம் தரும் நந்தி
Page 1 of 1
சுகப்பிரசவம் தரும் நந்தி
நாகை மாவட்டம் கொள்ளிடம் நதி தென்கரையில் சாத்தங்குடியில் விசுவநாத சுவாமி கோவில் உள்ளது. இத்தலம் திருப்பனந்தாள் - சீர்காடி பேருந்து தடத்தில் உள்ள மணல்மேடு என்கிற ஊரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இறைவன் சன்னதிக்கு முன் உள்ள நந்தி தேவர் முழுமையான வெள்ளைக் கல்லில் செதுக்கப்பட்ட அற்புத உருவ அமைப்புடன் விளங்குகிறார். இந்த வித்தியாச அமைப்புடைய நந்தி தேவரை பிரதோஷ காலத்தில் வழிபட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆகும் என்றும், கன்னிப் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடந்தேறும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சுகப்பிரசவம் தரும் நந்தி
» நலம் தரும் நந்தி
» நலம் தரும் நந்தி
» நற்கதி தரும் நந்தி வழிபாடு
» நற்கதி தரும் நந்தி வழிபாடு
» நலம் தரும் நந்தி
» நலம் தரும் நந்தி
» நற்கதி தரும் நந்தி வழிபாடு
» நற்கதி தரும் நந்தி வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum