தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நலம் தரும் நந்தி

Go down

நலம் தரும் நந்தி Empty நலம் தரும் நந்தி

Post  amma Mon Jan 14, 2013 12:43 pm



பக்தர்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்தாலும் முதலில் நமது வணக்கம் விநாயகருக்கு உரியதாகட்டும். அது அவருடைய அனுமதியையும், ஆசீர்வாதத்தையும் பெற மிகவும் உதவும்.

பின்னர் நந்தியை வணங்கி, அவருக்கு வாசனாதி திரவியங்கள் அல்லது புனித நீரிட்டு திருமுழுக்காட்டியபின் கோலமிட்டு, நெய் விளக்கை ஏற்றி வைத்து அருகம்புல் மாலை அல்லது வில்வ பத்திரம் சமர்ப்பித்து வணங்கிட, கோடி நன்மை உண்டாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum