முந்திரிப்பருப்பு ஸ்வீட்
Page 1 of 1
முந்திரிப்பருப்பு ஸ்வீட்
என்னென்ன தேவை?
முந்திரிப்பருப்பு - 100 கிராம்,
சர்க்கரை- 100 கிராம்,
லிக்விட் குளூக்கோஸ் (எல்லா டிபார்ட்மென்ட்டல்
கடைகளிலும் கிடைக்கும்) - அரை டீஸ்பூன்,
தண்ணீர் - 1 கப், ஃபுட் கலர் - தேவையான கலர்களில்.
எப்படிச் செய்வது?
முந்திரிப்பருப்பை மிக்சியில் போட்டுப் பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு கம்பிப்பதம் வந்ததும், பொடித்த முந்திரியை அதில் சேர்க்கவும். லிக்விட் குளூக்கோஸில் சிறிது தண்ணீர் கலந்து, அதையும் முந்திரிக்கலவையில் கொட்டி, கைவிடாமல் கிளறினால், சப்பாத்தி மாவு பதத்துக்கு வரும். சூடு ஆறியதும் அதை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, ஒரு பகுதியை அப்படியே கலர் சேர்க்காமல் வைக்கவும்.
மற்றதில் சிவப்பு, பச்சை கலர் சேர்த்து வைக்கவும். பச்சை உருண்டையை கிண்ணம் போலச் செய்து, அதனுள் வெள்ளை உருண்டையை வைத்து, அதற்குள் சிவப்பு உருண்டையை வைத்து மூடி 1 மணி நேரம் அப்படியே வைக்கவும். 1 மணி நேரம் கழித்துக் கத்தியால் கீறினால், தர்பூசணி பழம் போல வெளியே பச்சையாகவும், உள்ளே வெள்ளையும் சிவப்புமாகவும் அழகாக வரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்வீட் பழ வடை
» மலாய் சம் சம் ஸ்வீட்
» பூசணிக்காய் ஸ்வீட்
» ஸ்வீட் கார்ன் சப்பாத்தி
» பூசணிக்காய் ஸ்வீட்
» மலாய் சம் சம் ஸ்வீட்
» பூசணிக்காய் ஸ்வீட்
» ஸ்வீட் கார்ன் சப்பாத்தி
» பூசணிக்காய் ஸ்வீட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum