தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆட்டுக்கால் சூப்

Go down

ஆட்டுக்கால் சூப்                         Empty ஆட்டுக்கால் சூப்

Post  ishwarya Thu Feb 21, 2013 2:06 pm

* ஆட்டுக்கால் -- 4 என்னம் (நன்றாக சுத்தம் செய்தது)
* மஞ்சள் பொடி -- 1/2 டீஸ்பூன்
* சீரகம் -- 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் -- 20 என்னம்
* பூண்டு -- 3 என்னம்
* பச்சைமிளகாய் -- 2 என்னம்
* விளக்கெண்ணைய் -- 1/2 டீஸ்பூன்
* மிளகுத்தூள் -- தேவையான அளவு
* உப்பு -- தே.அ
* சீரகம்,வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாயை தட்டிக்கொள்ள வேண்டும்.
* ஆட்டுக்காலை வேக வைக்கும் போது தட்டியதை எல்லாம் போட்டு விளக்கெண்ணையை ஊற்றி கலக்கி உப்பு போடவும்.
* பின் ஆட்டுக்கால் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஸ்ட்ரீம் வந்ததும் வெயிட்டை போட்டு ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைக்கவும்.
* 20 நிமிடம் கழித்து திறந்து பரிமாறவும்.
* தேவையெனில் மிளகுத்தூள் போட்டுக்கொள்ளலாம்...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum