பாசிப்பருப்பு சூப்
Page 1 of 1
பாசிப்பருப்பு சூப்
*கேரட்-பாதி
*பீன்ஸ்-6
*வெங்காயம்-1
*மஞ்சள்பொடி-2சிட்டிகை
*இஞ்சி-1/2இன்ச்
*பூண்டு பல்-2
*பாசிப்பருப்பு-1டே.ஸ்பூன்
*வெல்லம் துருவியது-1/2டீஸ்பூன்
*சீரகம்-1/4டீஸ்பூன்
*பெருங்காயம்-1சிட்டிகை
*எண்ணெய்-1டீஸ்பூன்
*உப்பு-தேவைக்கேற்ப
*தண்ணீர்-5கப்
*மிளகுத்தூள்-தேவைக்கேற்ப
*கேரட், பீன்ஸ், வெங்காயம் முதலியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டை நன்கு பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
*பாசிப்பருப்பை கழுவி மிதமான வெந்நீரில் அரைமணி நேரம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சூடாகியதும் பெருங்காயம், சீரகம், இஞ்சி, பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.
*நன்கு வதங்கியதும் கேரட், பீன்ஸ், ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக தண்ணீரை சேர்த்து வேக விடவும். அடுப்பை மீதமான நெருப்பில் வைத்து பாத்திரத்தை ஒரு மூடியால் பாதி மூடி வேகவிடவும்.
*நடுநடுவே திறந்து கிளறி விடவும். பாசிப்பருப்பு நன்கு வெந்தவுடன் மிளகுத்தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாசிப்பருப்பு சூப்
» மிளகு பாசிப்பருப்பு சூப்
» பாசிப்பருப்பு பக்கோடா
» பாசிப்பருப்பு பர்பி
» பாசிப்பருப்பு கடைசல்
» மிளகு பாசிப்பருப்பு சூப்
» பாசிப்பருப்பு பக்கோடா
» பாசிப்பருப்பு பர்பி
» பாசிப்பருப்பு கடைசல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum