வாழைத்தண்டு சூப்
Page 1 of 1
வாழைத்தண்டு சூப்
*வாழைத் தண்டு
*கேரட் துருவல் 1 டீஸ்பூன்
*வெங்காயம் சிறிதளவு
*ஸ்வீட்கான் 1 கப்
*உப்பு
*மிளகுத்தூள்
*எண்ணெய்
*வாழைத் தண்டு நார் உறித்து கட் செய்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். கேரட் துருவல் 1 டீஸ்பூன், வெங்காயம் சிறிதளவு, ஸ்வீட்கான் 1 கப், உப்பு மற்றும் மிளகுத்தூள் தேவையான அளவு எடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி அத்துடன் அரைத்த வாழைத்தண்டு சேர்த்து சூடாக்கி இறக்கவும். வாழைத் தண்டு சூப் திக்காக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum